'பொறி' குறும்படம்

ஈழவர் திரைக் கலை மன்றமும் ஜேர்மன் தமிழ்க்கலை மன்றமும் இணைந்து தயாரிக்கும் பொறி என்னும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இசை: ஜுட் நிக்ஸன்
ஒளிப்பதிவு: அஜீவன்
படத்தொகுப்பு, இணை ஒளிப்பதிவு: ரமேஷ் பத்மநாதன்
தயாரிப்பு ஒருங்கமைப்பு: ரகுநாதன்
தயாரிப்பு: பாரிஸ்டர் எஸ்.ஜே.யோசெப்
திரைக்கதை, வசனம், இயக்கம்: நாச்சிமார்கோயிலடி இராஜன்
0 Comments:
Post a Comment
<< Home