சுமதி ரூபனின் 'You 2'

நடிகைகள் சுமதி ரூபன்,பவானி
மனமுள்,மனுஷி,இனி.உஷ்,சப்பாத்து ஆகிய குறும்படங்களின் படைப்பாளி சுமதி ரூபன் அவர்களின் அடுத்த படைப்பு 'You 2'தற்போது தயாரிப்பில் உள்ளது.இப்படைப்பின் நிழற்படத் தொகுப்பை இங்கே காணலாம்.
சலனப்படங்கள் பற்றிய அறிமுகமும் கருத்துப் பகிர்வும்
1 Comments:
நல்ல விஷயம் செய்யிறீங்க ஈழநாதன்!
Post a Comment
<< Home