Tuesday, March 01, 2005

நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா



ஆனி மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழாவிற்கு படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் சித்திரை 30, 2005
படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.
சுனாமி பற்றிய படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. (சிறந்த படைப்புக்கான விருது இப் பிரிவிலும் வழங்கப்படும்).
படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகா;கள் பட்டியல் இணைக்கப்படவேண்டும்.
படைப்புக்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
தேர்வுக் குழவின் முடிவே இறுதியானது.

படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Independent Art Film Society of Toronto
4 Castlemore Avenue,
Markham, Ontario
Canada L6C 2B3
மேலதிக தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 905-887-7457
மின்னஞ்சல்: raguragu100@hotmail.com

தகவல்: Nmahesu@aol.com

பதிவுகள்