Thursday, January 27, 2005

அதிகாலையின் இருள்



ஆக்கியவர்:- அனந்த அபிநாயக்க
தயாரிப்பு: பந்துல வீரக்கொடி
கதாநாயகன்: உதர திலகரத்ன
ஆண்டு: 2004

குறும்படம் பார்க்க

தரவிறக்கிப் பார்க்க

களத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி
போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்.

நன்றி:அப்பால் தமிழ்